Tag: நாம் தமிழர் கட்சி
கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்
கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட மேலாத்தூரைச் சேர்ந்த நாம் தமிழர்...
மே நாள்- ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபடுவோம்: சீமான்
மே நாள்- ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபடுவோம்: சீமான்மே நாள் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்போம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...
நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு
நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்குநாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை உக்கடம் பகுதியில்...
லூப் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்க – சீமான்..
மெரினா இணைப்புச் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப்...
மீனவ குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் – சீமான்
சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம்...
சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது
தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடற்படையினர் நல அமைப்பு சார்பாக நேற்று 6-4-23 சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல்...