Tag: நிதி நிறுவனம்

2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!

தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?" என மனைவி கண்ணீர் மல்கப் பேட்டி தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில், இரண்டு மாத தவணைத் தொகையைக் கட்டாததால் ஃபைனான்ஸ் நிறுவனம் காரைப்...

நெல்லையில் அதிர்ச்சி: வாடிக்கையாளர்களின் நகைகளை ரகசியமாக மறுஅடகு வைத்த நிதி நிறுவனக் கிளை மேலாளர் கைது!

நெல்லையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் நகைகளை மறுஅடகு வைத்தும், போலிக் கணக்குகளைத் தொடங்கியும் ரூ.22 லட்சம் வரை மோசடி செய்த கிளை மேலாளரைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து...

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த 2 நபரை கைது செய்த போலீசார்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராஜேஸ் கண்ணா. இந்த நிறுவனத்தில் நரேந்திரன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.நிரந்தர வைப்பு...

53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடி

தேனி மாவட்டத்தில் 53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட தனியார் விற்பனை நிலையம்.‌ நிதி நிறுவன மேலாளரின் புகாரில் இடைத்தரகர் கைது. 6 டிராக்டர்கள் பறிமுதல். தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள...