Tag: நிறைவு

32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்…. ‘விடாமுயற்சி’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் ஆரம்பத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சிங்கிளாக திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி மிகப்பெரிய ஸ்டார்...

சத்தமே இல்லாமல் நிறைவு பெற்ற தனுஷின் ‘குபேரா’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை...

‘சூர்யா 44’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு…… ஜெட் வேகத்தில் முடித்த கார்த்திக் சுப்பராஜ்!

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது தனது 44 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பீட்சா, பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்....

‘குட் பேட் அக்லி’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு….. வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2023 இல் வெளியாகி அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அஜர்பைஜானில்...

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’….. முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் அருண் விஜய் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான தடம், தடையறத் தாக்க, குற்றம் 23 போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்...

ஜெட் வேகத்தில் விஎஃப்எக்ஸ் பணிகளை நிறைவு செய்த ‘கோட்’ படக்குழு!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை...