Tag: நிவேதிதாசதீஷ்
கேப்டன் மில்லர் திரைப்படம் எனது ஆசைகளை நிறைவேற்றியது – நிவேதிதா சதீஷ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் நிவேதிதா சதீஷ். மகளிர் மட்டும், வணக்கம், சில்லு கருப்பட்டி, இந்த நிலை மாறும், உடன்பிறப்பே ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நிவேதிதா....