Tag: நீராகாரம்

வெறும் வயிற்றில் பழைய சோறும், நீராகாரமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக...