Tag: நீரிழிவு மருந்து

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதம்… கட்டுப்படுத்த இந்தியாவுக்கு வரும் புதிய மருந்து..!

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டில் 10 கோடிக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க மக்கள் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு பல வகையான...