Tag: படப்பிடிப்பு
இந்த மாதத்தில் முடிவடையும் தனுஷின் ‘குபேரா’ படப்பிடிப்பு?
நடிகர் தனுஷ் ராயன் படத்தை முடித்துவிட்டு தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு குபேரா என்ற தலைப்பு...
விரைவில் தொடங்கும் ‘கூலி’ படப்பிடிப்பு….. ரஜினி கொடுத்த அப்டேட்!
நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் படபிடிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் சில நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்ட ரஜினி, வருடா வருடம் இமயமலைக்கு சென்று கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களில் தரிசனம் செய்வது போல...
‘சூர்யா 44’ படப்பிடிப்பு தொடங்கியது…… வீடியோவுடன் அறிவித்த படக்குழு!
நடிகர் சூர்யா, எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மிகப்...
இலங்கையில் விஜய்யின் தி கோட் படப்பிடிப்பு தீவிரம்
விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒட்டுமொத்த இந்திய திரைஉலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய்...
சூர்யா44 படப்பிடிப்புக்காக அந்தமான் சென்றடைந்த படக்குழு… சூர்யாவை காணத் திரண்ட கூட்டம்…
படப்பிடிப்புக்காக அந்தமான் சென்றடைந்த சூர்யாவை காண ரசிகர்கள் கூட்டம் விமான நிலையத்தில் திரண்டிருந்தது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் சன்...
மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஆர்யா…
மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்யா. இதைத் தொடர்ந்து...
