Tag: பணப்பட்டுவாடா

தவெகதான் வாக்குக்கு அதிக பணம் கொடுத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர் – இடைத்தேர்தல் குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

இடைத்தேர்தல் களத்தில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுதமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி, வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

எழும்பூர் தொகுதி – ”ரவுடிகளை வைத்து பணப்பட்டுவாடா” அதிமுகவினர் மீது திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

ஜனநாயக முறைப்படி திமுக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுகவினர் டெபாசிட்டை பெற ரவுடிகளை வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுத்து குளறுபடி செய்வதாக ஆதாரத்துடன்  திமுக வேட்பாளர் தமிழன்...

பணப்பட்டுவாடா தடுப்பு: தேர்தல் அதிகாரி ஜவகர் விரிவான பேட்டி

பணப்பட்டுவாடாவைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள்  மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி பி. ஜவகர் தெரிவித்துள்ளார்.24 மணி நேர தீவிர கண்காணிப்பு​தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...