Tag: பணம் பறிப்பு

வானகரம் அருகே பயங்கரம்: வாடகை காரில் பெண்ணை மிரட்டிப் பணம் பறித்துத் தகாத முறையில் நடக்க முயன்ற ஓட்டுநர் கைது!

சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் வாடகை காரில் பயணித்த பெண்ணை மிரட்டிப் பணத்தைப் பறித்து, அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த நாளிதழ் பாணிச் செய்தி...

ஒப்பந்ததாரரை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பறிப்பு: ‘தவெக’வில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி அதிரடி கைது!

ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி என்பவரை காவல்துறையினர்...

தாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

திருவள்ளூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை மிரட்டி, தாலியை அடகு வைக்கச் செய்து 51,000 பணம் பெற்ற போலி போலீஸை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை...

நகைப்பட்டறை உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு; 3 பேர் கைது

சென்னையில் நகைபட்டறை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலை சேர்ந்த மூன்று பேர் கைது; தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை சவுகார்பேட்டை நைனியப்பன் தெருவில் நகை பட்டறை...

பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து 40 லட்சம் பணம் பறித்த இளைஞர் கைது

தேனியில் இளம்பெண்ணின் அந்தரங்க படங்களை செல்போனில் எடுத்து வைத்து மிரட்டி 40 லட்சம் ரூபாய் பணம் பறித்த இளைஞர் கைது.தேனி சிவராம் நகரில் வசித்து வருபவர் 34 வயதான இளைஞர் ராஜமாணிக்கம். இவர்...

சிபிஐ அதிகாரி என மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்பு

சிபிஐ அதிகாரி எனக் கூறி கட்டுமான நிறுவன அதிபரை மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்புசென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (52). Dharani கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீஸ்...