Tag: பணம் வசூல்

கரூரில் தவெக பெயரைப் பயன்படுத்தி தரைக்கடை வியாபாரிகளிடம் பணம் வசூல் – ஒருவர் கைது!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெயரைப் பயன்படுத்தி, தீபாவளியை முன்னிட்டு தரைக்கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளிடம் கூடுதல் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கட்சியின் பெயரைக்...