Tag: பண வாசம்

“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாநண்பர்களே, வாழ்வில் வெற்றியடைவது எப்படி? நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி ? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாவது எப்படி? இந்த உலகிலேயே பெரும் அதிகாரம்...

“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நிறைய சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆனால், சொத்து மட்டும் சேர்க்கவே முடியவில்லை. என்னைவிட குறைவாக, மாதம் இருபதாயிரம், முப்பதாயிரம் மட்டுமே சம்பாதிப்பவர்கள் எல்லாம்கூட வீடு,...

“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி:குரு, ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். ஆனாலும், பணக்காரன் ஆக முடியவில்லையே?வாழ்த்துக்கள் சார். நீங்கள் கஷ்டப்படுவதற்கு என்றே நேர்ந்துவிடப்பட்டிருக்கிறீர்கள் அடி வாங்கி, அடி வாங்கி பழகிய பாரம் இழுக்கும் மாடு அடியைக்கூட ஒருவகை...

“பண வாசம்”- எது செல்வம்? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, வெறும் பணத்தால் பயனில்லை என்று சொல்லிவிட்டீர்கள். செல்வம் என்றால் என்ன? பணம் மட்டுமே செல்வம் இல்லையென்றால் வேறு எவை செல்வம்?நம் சமுதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது கால்களில்...

“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். சம்பாதித்த பணத்தை தானதருமம் செய்யுங்கள்,அப்போதுதான் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள். நான் எவ்வளவு தானமாகக் கொடுப்பது?எவ்வளவு தானம்...

“பண வாசம்”- மதிப்புக் கூட்டப்பட்ட பணம் – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாஒருநாள் பழனிச்சாமியின் மகன் பள்ளிக்கூட பஸ்ஸை தவறவிட்டுவிட்டு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான். உடனே பழனிசாமி மகனை அழைத்துக்கொண்டு சென்று ஸ்கூல் வாசலில் இறக்கிவிட்டார்."அப்பா இங்க ஏம்பா வந்த?" என்றான் மகன்.பழனிச்சாமிக்கு கோபம்...