Tag: பரோட்டாவில் புளு
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புளு
ரயிலில் பயணம் செய்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத்...