Tag: பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வுக்குக் கிடைத்த வெற்றி – சதுப்பு நிலங்களை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்க மறுத்த...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி – உயர் பதவியில் இருப்பவர்கள் மீது அன்புமணி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்...
பள்ளிக்கரணை இராம்சார் சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதிகளை அறிவியல்பூர்வமாகத் தீர்மானிக்க வேண்டும்! 65 நீர்நிலைகளையும் சேர்க்கக் கோரி சௌமியா அன்புமணி மனு
பள்ளிக்கரணை இராம்சார் சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதிகளை அறிவியல்பூர்வமான முறையில் தீர்மானிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கரணை வடிநிலப் பகுதியில் உள்ள 65 நீர்நிலைகளையும் தாக்கப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச்சுவரால் தேங்கும் மழைநீர்! கட்டுமானங்களை அகற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்;
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையால், மழைநீர் வெளியேற முடியாமல் பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்பதாக...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவரா? பேரழிவு ஏற்படும்.. அன்புமணி கடும் எச்சரிக்கை!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கிலோமீட்டர் நீளத்திற்குச் சுற்றுச்சுவர் அமைப்பது பெரும் பேரழிவை உருவாக்கிவிடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.சென்னையின் முக்கிய இயற்கை வடிகாலாகவும், பெருவெள்ளத்தில் இருந்து நகரத்தைப்...
“அழிந்தால் சென்னைக்கு ஆபத்து!” – பள்ளிக்கரணை கையெழுத்து இயக்கத்தில் பாமகா தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
சென்னை மாநகரின் மிக முக்கிய இயற்கை அரணாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் (Pallikaranai Marshland) பாதுகாக்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட கையெழுத்து...
