Tag: பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளுக்கு நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் ?? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடுள்ள அறிக்கையில், “சமூகப்...

கல்வித்துறையை பின்தங்கிய நிலைக்கு தள்ளிய திமுக அரசு – அண்ணாமலை காட்டம்..!!

திமுக அரசு கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை...

விரைவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: பணிகள் முழுவீச்சில் தயார் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இன்னும் 4 நாட்களில் (மார்ச்.3ம் தேதி) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து 11, மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம்...

2024-25ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்திட – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2024-25ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்திட 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறசானை வெளியிட்டுள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்...

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில்  வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும்...

களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவன் நான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

கோட்டையில் உட்கார்ந்தபடி, ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவன் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.கோயம்புத்தூர் அனுப்பர்பாளையம் பகுதியில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன்...