Tag: பழனி கோவில்
பழனி கோவிலில் தனுஷ் குடும்பத்தினர் சாமி தரிசனம்!
நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். குடும்பத்துடன் தனுஷ் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் அவர்களை கவனித்தனர்.பழனி...
பழனி கோவில் நில மோசடி வழக்கு.. சப்-ரிஜிஸ்ட்ராருக்கு ஜாமீன் மறுப்பு – தொடரும் விசாரணை!
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், சப்-ரிஜிஸ்ட்ரார் உள்ளிட்டோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள...
பக்தர்களுக்கு குட் நியூஸ்! 64 நாட்களுக்குப் பிறகு பழனி கோவில் ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் ரோப் கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு...
பழனி கோவில் நில மோசடி விவகாரம்: உண்மைகளை மறைக்கப் பார்க்கிறாரா அமைச்சர் ரமேஷ்? – மரிதாஸ் அதிரடி குற்றச்சாட்டு!
பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரைப் பாதுகாக்கும்...
