Tag: பழைய ஓய்வூதியம்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? – அன்புமணி கேள்வி
6 மாதங்களாகியும் அணுவும் அசையவில்லை. துரோக மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து...