Tag: பவழக்காரத்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

க.திருநாவுக்கரசு தி.மு.க. தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முக்கால் நூற்றாண்டு, அது அரசியல் களத்தில் நின்று வாளையும் கேடயத்தையும் இன்னமும் சுழற்றிக்கொண்டு இருக்கிறது. போராட்டம் தொடருகிறது;முடிந்தபாடில்லை. அது முடியாது. இது, திராவிட இயக்கவியல்,திராவிட இயக்கம்...