Tag: பாடல் காப்புரிமை பிரச்சனை
அவர் பணத்தாசை பிடித்த மனிதர் இல்லை…. இளையராஜா குறித்து விஜய் ஆண்டனி!
இளையராஜா பணத்தாசை பிடித்த மனிதர் இல்லை என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.திரைத்துறையில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான இசையினால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இசை என்றால்...