Tag: பார்க்கிங் மூடல்
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடல்.. ‘வாகனங்களுக்கு நாங்க பொறுப்பல்ல’ என நிர்வாகம் அறிவிப்பு..
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும்...