Tag: பால்கனி இடிந்து விபத்து
உ.பி.யில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்தனர்.உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக...
