Tag: பிரதமர் மோடி உரை

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலம் ஒத்துழைப்பில்தான் உள்ளது; போட்டியில் அல்ல! – ஆசியான் தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இணைந்து உலக மக்கள்தொகையில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன; அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.மணிலாவில் 23-வது...