Tag: பிரதமர் மோடி

கல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்! 

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விகாரத்தை...

நிதிஷ், நாயுடு… அடங்கி இருங்கப்பா! லேட்டஸ்ட் சர்வே! மிரட்டல் விடும் பாஜக!

இந்தியா டுடே - சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு, தனது  ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக  மக்கள் ஆய்வு...

டெல்லி சட்டமன்ற தேர்தல் : எங்கே சறுக்கினார் கெஜ்ரிவால்? விளக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனியாக நின்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உணரவில்லை என்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில்...

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தொடரும் அநீதி… மோடி அரசை தோலுரிக்கும் திமுக!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும்  8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின்...

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கான பட்ஜெட் – ஜோதிமணி சீற்றம்

மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செய்தியாளர்கள் சந்திப்புகுறைந்தபட்ச ஆதார விலை, விவசாயகடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த அறிவிப்பு இல்லை.பருத்தி விலை குறைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.விலைவாசி உயர்வை...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை  நடத்த திட்டம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி புதிய, பழைய ரயில் பாலங்களை திறந்து கப்பலை வைத்து சோதனை நடத்த திட்டம்.பிரதமர் மோடி அவர்கள் பாலத்தை திறந்து வைக்க வந்தால் சாலை பாலத்தில்...