Tag: பிரதமர் மோடி

டெல்லியில் அண்ணாமலை நாக் -அவுட்… தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி தலைமைக்கு நம்பிக்கை குறைந்து  விட்டதாகவும், இருந்தபோதும் 2026 வரை அவரை மாற்றும் வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை, தமிழிசை...

மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் –  செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன்-கி-பாத்  மனதில் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது, ‘உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை என்று...

அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக சூழ்ச்சி… பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் எச்சரிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக, பா.ம.க...

பிரதமர் மோடி தத்தெடுத்த குழந்தைதான் விஜய்

திமுகவை வீழ்த்த பிரதமர் மோடியின் ஆலோசனையில் உருவான அரசியல் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம் என்கிற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. மோடி தத்தெடுத்த குழந்தைதான் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.பிரதமர்...

குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா?

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்டமசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவின்...