Tag: பிரதமர் மோடி
காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று மோடி நினைக்கிறார் – வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு
காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று நினைத்து வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியதே பிரதமர் மோடி தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.கனிமவளங்கள் திருத்தச்சட்டம் 2023 (THE MINES AND MINERALS...
மகாராஷ்டிரா மாநில புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம்,...
எஸ்ஸார் குழும இணை நிறுவனர் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்!
வணிக பயன்பாட்டு வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷஷிகாந்த் ரூயியா இன்று(நவ. 26) காலமானார். அவருக்கு வயது 81.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – கணிக்க முடியாத கள நிலவரம்..!!
இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறையில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நிரந்தர கூட்டாளியாக இருந்து வந்தார்கள்....
யார் ஒட்டுண்ணி? அதைச்சொல்ல உங்களுக்கு அருகதையில்ல – செல்வப்பெருந்தகை காட்டம்..!
மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என விமர்சித்த பிரதமர் மோடிக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல்...
