Tag: பிரியன்
நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை – பாடலாசிரியர் பிரியன்
இன்றைய காலக்கட்டத்தில் நல்ல திரைப்படங்களுக்கு இங்கு இடமில்லை என்றும், பெரிய திரைப்படங்கள் வந்தால் சிறிய படங்களை தூக்கிவிடுவதாகவும் பாடல் ஆசிரியர் பிரியன் தெரிவித்து உள்ளார்.தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில் பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி...