Tag: பிரேமலதா

தேமுதிக 22-ம் ஆண்டு தொடக்க விழா! “விஜயகாந்தின் லட்சியத்தை வென்றெடுப்பதே கடமை” – தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) 22-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சியின் தொடக்க காலம் முதல் தற்போதைய...

“பக்கம் பக்கமாகப் பேசமாட்டேன், தீர்வுக்கு வழி சொல்லுங்கள்”: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை!

​சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளான காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் ஆற்றிய உரை...

“திமுக எம்எல்ஏவை கைது செய்தது தேவையற்றது” – பிரேமலதா பேட்டி!

முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.எல்.ஏ.வை இரவோடு இரவாகக் கைது செய்தது தேவையற்ற நடவடிக்கை என்றும், இது முதலமைச்சர் மீதே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து...

சட்டப்பேரவையில் தனிமனித துதிபாடல் அதிகமாக உள்ளது: பிரேமலதா ஆதங்கம்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.பேரவையில் மக்கள் பிரச்சினைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய நிலையில், தனிமனித மற்றும் தனிக்கட்சி...

அதிமுகவிலிருந்து வருவோர் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

அதிமுகவில் இருந்து பிரிந்து வருபவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் மட்டுமே, அங்கு 'குதிரை பேரம்' நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.​தமிழக அரசியலில் தற்போது நிலவி...

“அன்று கேப்டன் சொன்ன அதே வார்த்தை..” – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகருக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான வாழ்த்து!

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மூத்த தலைவர் ஜே.சி.டி பிரபாகர் இன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன்...