Tag: புதிய தீர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில்; நீதிமன்றம் புதிய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் சொந்தமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால்...