Tag: பூஜை
பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’….. பூஜை தொடர்பான புகைப்படங்கள் வைரல்!
பிரபுதேவா நடிக்கும் சிங்காநல்லூர் சிக்னல் படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.பிரபுதேவா தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், என பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். அந்த...
கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா…… பூஜையுடன் தொடங்கிய புதிய படம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்தார் கவின். அதன்படி இவர் நடிப்பில் வெளியான லிப்ட்,...
துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ ….. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். அடுத்ததாக இவர்...
இந்தி படத்தில் நடிகராக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்….. பூஜை எப்போது?
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அடுத்தடுத்து பல பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராகி வருகிறார். அதன்படி ஏற்கனவே வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள தங்கலான் படத்திற்கும் ஜிவி...
ராம்சரணின் அடுத்த படம் ….. பூஜையுடன் ஆரம்பம்!
நடிகர் ராம்சரண் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்...
கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியின் புதிய படம்….. பூஜை வீடியோ வெளியீடு!
கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த...