Tag: பெண்
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மோசடி செய்த பெண் தாசில்தார், ஆா்.ஐ அதிரடி கைது!!
போலி ஆவணம் தயாரித்து அரசை ஏமாற்றி நிலத்தை விற்று ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ஓய்வுபெற்ற பெண் தாசில்தார், ஆர்ஐக்கு தலா ஒரு ஆண்டு சிறை...
அமெரிக்கா விசா ரத்தான விரக்தியில் பெண் மருத்துவர் தற்கொலை!! உருக்கமான கடிதம் சிக்கியது…
ஆந்திர மாநிலத்தில் அமெரிக்கா விசா ரத்தானதால், பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோஹிணி(38). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கிர்கிஸ்தானில் எம்.பி.பி.எஸ்...
வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!
காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி....
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல்...
ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…
மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கும்பல். சென்ட்ரலில் பெண் உட்பட மூன்று பேரை கொளத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்....
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் அதிரடி கைது!!
உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (45). இவர்...
