Tag: பெரும்பான்மை
ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு – பாஜக பெரும்பான்மையை இழந்தது – என்.கே.மூர்த்தி
நாடாளுமன்ற தேர்தல் (2024) ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு 49 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அதிலும் பிஜேபி இழப்பை சந்திக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் நான்கு கட்டத்தில் 379...