Tag: பெற்றோா்

எடப்பாடியின் அவதூறு கருத்துக்கு மாணவர்களின் பெற்றோர்கள் பதிலடி…

அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறித்து அவதூறு கருத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறி, சென்னையில் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.சென்னை...