Tag: பேரூராட்சியுடன்
ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...