Tag: பொதுமக்கள் துரித நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூரில் குடிநீர் தொட்டி சுவிட்ச் பாக்ஸில் திடீர் தீ விபத்து – பொதுமக்களே தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்; மின்வாரிய ஊழியர்கள் வராததால் அதிருப்தி!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் மாநில நெடுஞ்சாலையில், கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டிக்கான மின்சார சுவிட்ச் பாக்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மின்மாற்றிக்கு (டிரான்ஸ்பார்மர்) மிக அருகில் அமைக்கப்பட்டிருந்த...
