Tag: பொதுமக்கள் பலரும் பாராட்டு

சிறந்த செவிலியர் விருது பெற்றார் செவிலியர் ஜெயலட்சுமி

ஆவடி அருகில் கொரோனா காலத்தில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதார சேவை செய்த செவிலியர் ஒருவர் சிறந்த செவிலியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். நடப்பு ஆண்டு (2023) உலக செவிலியர்கள் நாளில் தமிழ்நாடு செவிலியர்...