Tag: போதையில்

போதையில் மாநகரப் பேருந்து கடத்தல்… குடிகார ஆசாமியால் பரபரப்பு..!

அக்கரை செக்போஸ்ட் அருகே விபத்தை ஏற்படுத்திய போது சிக்கினார். பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தகவல்சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே...

போதையில் ஷோருமில் நிறுத்தியிருந்த காரை திருடிய நபா்கள் கைது

மாருதி கார் ஷோரூமில் பணத்தை திருட சென்றபோது பணம் இல்லாததால் மது போதையில் இருந்ததால் காரை எடுத்துச் சென்றுள்ளனா்.மூவரையும் பிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி- திண்டுக்கல் சாலையில்...