Tag: போராட்டம் தொடரும்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்; பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை- சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தகவல்

சாம்சங் நிர்வாகம், சிஐடியு தொழிற்சங்கம் நிர்வாகிகளுக்கிடையே இடையே அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. போராட்டம் தொடரும் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூர் பகுதியில்...