Tag: போராட்டம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்ட அறிவிப்பு: டெல்லியில் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

புதுடெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று (அக்டோபர் 2) நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் 11 நிலையங்களின் நுழைவு...

நாளை முதல் நாடு முழுவதும் போராட்டம்? – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி அறிவிப்பு!

அக்.2 முதல் போராட்டம்தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஞானேஷ் குமார் விலகக் கோரி நாளை (அக்.2) முதல் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என CJP கட்சியைச் சேர்ந்த அபிஜீத் திப்கே...

திண்டுக்கல்லில் அமைச்சர் வன்னிஅரசு புகைப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்.. பாரதிய இந்து மக்கள் கட்சி நிறுவனர் தர்மா கைது!

மாட்டிறைச்சி குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு மாட்டிறைச்சி தொடர்பாக அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்ததாக கூறப்படும் கருத்தை கண்டித்து திண்டுக்கல்லில் போராட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்,...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு! மீனவர்கள் போராட்டத்தில் பரபரப்பு; மூதாட்டி மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிய...

தமிழை தற்போது உள்ள Pattern-ல் தட்டச்சு செய்ய அனுமதிக்க வேண்டும்; Tamil 99 எழுத்துருவை திணித்தால் அரசு அலுவலகங்களில் ஒரு கோப்பு கூட நகராது– சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தட்டச்சு பழுதுநீக்குவோர்...

தமிழ் தட்டச்சு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தட்டச்சு பழுதுநீக்குவோர் சங்கத்தினர், தற்போது நடைமுறையில் உள்ள தட்டச்சு முறையிலேயே தமிழை...

தேர்தல் ஆணைய விவகாரம்: டெல்லியில் சூடுபிடிக்கும் களம்.. போராட்டத்தில் குதித்த முக்கிய தலைவர்கள் கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் மற்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தேசியத் தலைநகர் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 90-க்கும்...