spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம் – 10 பேர் கைது

குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம் – 10 பேர் கைது

-

- Advertisement -

திருப்பூரில் குப்பை கொட்டுவதை எதிா்த்து மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனா்.குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம் – 10 பேர் கைதுதிருப்பூர் மாவட்டம், காளிபாளையம் பகுதியில் நேற்று குப்பை கொட்ட வந்த லாரிகளை குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து குப்பை லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தகவல் அறிந்து அப்பகுதிக்கு போலீசாா் வந்தனா். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரை மக்கள் தாக்கியுள்ளனா். இதன் காரணமாக 10 பேரை போலீசாா் கைது, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?… பாஜகவின் தேர்தல் வியூகம்…

MUST READ