Tag: protest

சென்னையில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் – கைது செய்ய போலீசார் குவிப்பு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ள மருத்துவப் பணியாளர்களைக் கைது செய்வதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போராட்டம் நடைபெற உள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.போராட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்புமருத்துவப் பணியாளர்கள்...

இதுதான் மாற்றமா? – போராட முயன்ற மருத்துவப் பணியாளர்களை வீட்டுக் காவலில் அடைத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஜனநாயக வழியில் போராடும் பல்வேறு தரப்பினரையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், அடக்குமுறையை ஏவுவது எந்த வகையில் மாற்றமாகும் என்று கேள்வி எழுப்பி, பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை...

செவிலியர்கள் போராட்டத்திற்கும் மனோ தங்கராஜுக்கும் என்ன சம்பந்தம்? – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி

செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். செவிலியர்களின் போராட்டத்திற்கும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பிய அவர், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு...

SIR-க்கு எதிரான பெங்களூரு போராட்டம்: பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க பிரகாஷ் ராஜ் அழைப்பு – பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நாளை மாநில அளவிலான போராட்டம்

SIR நடவடிக்கைக்கு எதிராக பெங்களூருவில் நாளை நடைபெற உள்ள மாநில அளவிலான போராட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைதள வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.பெங்களூரு...

திண்டிவனம் பொறியியல் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் – அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்கல்லூரி...

தாய்மாமன் தடியடி திட்டமா? – உதயநிதி சாடல்

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்...