Tag: எதிர்த்து
டிரம்பின் ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது குறித்து இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது...
30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியாவின் மிகப்பெரிய...
ரயில்வே பணியாளரின் உயிரிழப்பு: பாதுகாப்பு குறைபாட்டை எதிர்த்து எஸ் ஆர் எம் யூ ஆர்ப்பாட்டம்!
ஆந்திர மாநிலம் தடாவில் நேற்று காலை பணியில் இருந்த போது ட்ராக் மெயிண்டனர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு டிராக் மெயிண்டனர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார் பாதுகாப்பு...
நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளனர். மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பது நீதித் துறையில் கமூகநீத்க்கு எதிரானது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...
தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு செய்துள்ளாா்.கடந்த 2018ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என டுவிட்டரில் பதிவிட்டதாகவும், திமுக எம்.பி.கனிமொழிக்கு எதிராக அவதூறு பரப்பியதாகவும், பல்வேறு...
புதிய கட்சியோ, பழைய கட்சியோ எல்லோரும் திமுகவை எதிர்த்து தான் வருகிறார்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் புதியதாக கட்சியை தொடங்கியவர்களும், பழைய கட்சியானாலும் திமுக எதிர்த்து தான் வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கொளத்தூரில் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது...