Tag: போராட்டம்

மோடிக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்…

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும், அவரது நிகழ்ச்சியை புறக்கணித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு வருகின்றனா்.இயற்கை வேளாண்மைக்கு...

இறைச்சி தொழிற்சாலைக்கெதிராக பொதுமக்கள் போராட்டம்…300-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் கேரள...

அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி நூதன போராட்டம்…

ஆவடி மாநகராட்சியில் உள்ள புழல் ஏரி,அரபாத் ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி ஏரியின் கரையில் அமர்ந்து கொட்டும் மழையில் நூதனப்போரட்டம் நடைபெற்றது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் அரபாத் ஏரி...

இரண்டு பானி பூரிக்கான சத்தியாகிரக போராட்டம்!!

வடோதராவில் பானி பூரி குறைவாகக் கொடுத்ததால் பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் வடோதராவில், சாலையோர பானி பூரி கடையில் 20 ரூபாய்க்கு ஆறு...

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

ரிப்பன் மாளிகை அருகே 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை ஒட்டி ரிப்பன் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான...

30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்

30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியாவின் மிகப்பெரிய...