Tag: போராட்டம்
“நகையைத் திருப்பிக் கொடுக்கும் வரை நகர மாட்டோம்” – 80 வயது மூதாட்டிக்காக வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 80 வயது மூதாட்டியிடம் வாங்கிய 3 பவுன் தங்க நகையை 4 ஆண்டுகளாகத் திருப்பித் தராத நபரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தப்...
நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!
நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...
வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர்...
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்...
தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!
சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...
சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!
சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம்...
