Tag: போலி சிம்

போலி ஆவணங்களில் சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை

போலி ஆவணங்கள், மோசடி அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டுகளைப் பெறுவது, தொலைத்தொடர்பு அடையாளங்களை தவறாகப் பயன்படுத்துவது மற்றும் மொபைல் போன்களின் IMEI எண்ணை மாற்றுவது உள்ளிட்ட செயல்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை...