Tag: போலீஸ்

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ₹5,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், சுமார் ₹5,000 மதிப்பிலான மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லாக்கரை உடைக்க...

தஞ்சையில் அதிரடியாகக் குவிக்கப்படும் காவல்துறை- 5 மாவட்ட எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு விரைவு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை: தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட உள்ள நிலையில், நகரில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல்...

சென்னையில் பரபரப்பு: 3 பேருடன் பைக்கை ஓட்டிச் சென்ற 13 வயது சிறுவன்; தாயார் மீது பாய்ந்தது வழக்கு – வாகனமும் பறிமுதல்!

தலைக்கவசம் இன்றிச் சிறுவர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரல். சமூக வலைதளப் பதிவின் அடிப்படையில் பெரம்பூர் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை.சென்னையில் 13 வயது சிறுவன் ஒருவனை இருசக்கர வாகனம்...

டெல்லியில் போர்க்களம்.. நாடாளுமன்றம் நோக்கிப் பாய்ந்த இளைஞர் பேரணி.. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு.. பரபரப்பு பின்னணி!

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற நுழைவுவாயில்கள் அதிரடியாக மூடல். ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுத் துணை ராணுவப் படை குவிப்பு.நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வினாத்தாள்...

டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…

​நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.​இன்று...

ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை “மாற்றுப் பூட்டு” போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு

ஈரோட்டில் அரசு வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபரை, சமயோசிதமாகச் செயல்பட்ட அருகில் இருந்த கடைக்காரர்கள் வெளிப்புறமாக மற்றொரு பூட்டுப் போட்டு உள்ளேயே சிறைபிடித்தனர். காவல்துறையினர் வந்து கதவைத்...