Tag: போலீஸ்

பெங்களூருவில் ரூ.21.68 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 7 பேர் கைது!

பெங்களூருவில் ரூ.21,68,500 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, அவற்றை புழக்கத்தில் விட முயன்றதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.போலி ரூபாய் நோட்டுகள் அச்சிட முயற்சி பெங்களூருவில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு...

மப்டியில் நின்ற எஸ்.ஐ.யை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ்: விபசார கும்பல் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் மப்டியில் நின்ற காவல் உதவி ஆய்வாளரை விபசாரத்திற்கு அழைத்துத் தொல்லை கொடுத்த நர்ஸ் மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கு...

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் கெத்து ரீல்ஸ்: நெல்லையில் கல்லூரிக்கும் செல்லாத 21 வயது வாலிபர் அதிரடி கைது!

சமூக வலைதளங்களில் 'கெத்து' காட்ட வேண்டும் என்பதற்காக வாள், கத்தி போன்ற ஆபத்தான ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த வாலிபரை நெல்லை பழையபேட்டை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.சமூக வலைதளக் கண்காணிப்பில்...

திண்டுக்கல் அருகே பரபரப்பு: விசாாணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓடிய ரவுடியைக் காலில் சுட்டுப் பிடித்த போலீசார்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை, போலிசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது போலிசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனிப்படை தேடுதல்...

“காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை!” – காவலர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் வாழ்த்து!

காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டத் தன்னலமின்றிப் பணியாற்றி வரும் காவல்துறையினர் அனைவருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாகத் தனது...

சென்னையில் பரபரப்பு: த.வெ.க பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை! – 17 ஆண்டுப் பழைய பழிக்குப்பழியா? விவரிக்கிறது போலீஸ் அறிக்கை!

சென்னை பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த த.வெ.க பிரமுகர் கண்ணன் என்பவர் நேற்றிரவு மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 17...