Tag: ப்ரின்ஸ்
மாவீரன் படப்பிடிப்பு மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம்!
மார்ச் மாத இறுதிக்குள் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படப்பிடிப்பை முடிக்க திட்டம்! இரவுநேர சண்டைக்காட்சிகள் அடங்கிய க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்டு வருகிறது!
'மண்டேலா' திரைப்படத்திற்கா தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்...