Tag: மப்டி காவலர்

குவாரி எதிர்ப்பு போராட்டம் பரபரப்பு: மப்டி காவலர் தாக்குதல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

மதுரை அருகே சட்டவிரோதக் குவாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, சாதாரண உடையில் (மப்டியில்) இருந்த காவலரை, குவாரி தரப்பைச் சேர்ந்தவர் எனத் தவறாக நினைத்துப் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை...