Tag: மாட்டுப் பொங்கல்

முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்… வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு வழங்கல்!

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வனத்துறை சார்பில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு மற்றும் பழ வகைகள்  வழங்கப்பட்டன.தை மாதம் இரண்டாம் நாளான இன்று...