Tag: மாநிலங்களவை

ஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது – கார்கே பேச்சால் சிரிப்பலை..

ஆகஸ்ர் விருது வென்ற 2 இந்தியப் படங்களையும் பிரதமர் மோடி தான் இயக்கினார் என அந்த பெருமையையும் பாஜக அபகரித்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில்...