Tag: மாவட்ட ஆட்சியர்கள்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், மரங்களை அகற்றுவதற்காக அந்தந்த மாவட்ட கனிம வள வருவாயிலிருந்து ரூ.5 கோடி நிதியை ஒதுக்குமாறு அனைத்து...

மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்;

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்...

மே 1-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு

மே 1-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கிராமசபை...